Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி தேவையில்லாத வார்த்தை மோதல்கள் இல்லை… ஜோ ரூட் கருத்து!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:51 IST)
இந்திய அணியினரோடு இனி தேவையில்லாமல் வார்த்தை மோதல்கள் இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமாக விளையாடி வருகிறது. அதிலும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினரோடு தேவையற்ற ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதே தோல்விக்குக் காரணம் என சொல்லப்பட்டது.

இதுபற்றி பேசியுள்ள ஜோ ரூட் ‘நாங்கள் தக்க பாடம் கற்றுக்கொண்டோம். இனிமேல் இந்திய அணியினருடன் தேவையில்ல வார்த்தை மோதல்களில் ஈடுபட மாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments