Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட்டின் இடத்தை அபகரித்த நினைத்ததில்லை… இளம் வீரர் கருத்து!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (08:34 IST)
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இஷான் கிஷான்.

தோனிக்குப் பிறகு சில ஆண்டு போராட்டத்துக்குப் பின் இப்போது இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இருக்கிறார் ரிஷப் பண்ட். இந்நிலையில் அணிக்குள் தனக்கான இடத்தை தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கும் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கிறார் இஷான் கிஷான்.

இந்நிலையில் பண்ட் உடனான நட்புக் குறித்து பேசியுள்ள கிஷன் ‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒன்றாக இருக்கும்போது நிறைய படங்கள் பார்க்கிறோம். என்றும் அவர் இடத்தைப் பறித்துக்கொள்ள நான் நினைத்ததில்லை. அதுபோலவே அவரும் என எனன்னால் உறுதியாக சொல்லமுடியும். நாங்கள் எங்களை போட்டியாகக் கூட நினைப்பதில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments