Publish Date: Tue, 22 Feb 2022 (21:12 IST)
Updated Date: Tue, 22 Feb 2022 (21:13 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை குறைந்த நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
செங்கல்பட்டு - 78
திருப்பூர்- 22
கன்னியாகுமரி- 13
ஈரோடு - 30
தஞ்சை - 12
திருவள்ளூர் - 29