Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளா ? பிசிசிஐ கூறியது என்ன ?

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (18:19 IST)
இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு, பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 தொடரை நடத்துங்கள் அப்போதுதான் அடுத்தவருடம் ஐபிஎல் தொடரையும் சிக்கலின்றி நடத்தமுடியும் என கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது..

கடந்த மார்ச் 29 ஆம் தேதி இந்தியாவில் ஐபில் போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவலால் வரும் ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி இது குறித்து கூறும்போது, இப்போது உள்ள நிலைமையைப் பார்த்தால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் உள்ளது. பிஎஸ் எஸ் தொடரை அடுத்தாண்டு நீட்டிக்கலாம் என்றும் ஐபிஎல் தொடரை பிசிசிஐ செப்டம்பரில் நடத்துவது பற்றி எங்களுக்குத் தெரியாது எனவும் ஆனால் அறிவிப்பு எதாவது வந்தால் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இர்ஃபான் பதான் மட்டும் சொல்லல… தோனிய சோதனை செய்யணும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பிசிசிஐ தலைவர் ஆகிறாரா சச்சின் டெண்டுல்கர்?

முதல் 5 போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த உலகின் முதல் வீரர்.. புதிய உலக சாதனை..!

தோனியின் அந்த குணம் என்னைப் பிரமிக்கவைக்கிறது… குட்டி ABD கருத்து!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகார் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடுத்த கட்டுரையில்
Show comments