Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அயர்லாந்து வீரர்: நியூசிலாந்து கொடுத்த இமாலய இலக்கு!

little
, வெள்ளி, 4 நவம்பர் 2022 (11:20 IST)
ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அயர்லாந்து வீரர்: நியூசிலாந்து கொடுத்த இமாலய இலக்கு!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து உள்ளன 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் 186 என்ற இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் அயர்லாந்து அணியின் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அவர் கேப்டன் வில்லியம்சன், நீஷம் மற்றும் சாண்ட்னர் ஆகிய மூன்று விக்கெட்டுக்களை மூன்று பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'