Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலியாவின் இமாலய இலக்கு: 3 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து தத்தளிக்கும் அயர்லாந்து

Advertiesment
aus vs ire
, திங்கள், 31 அக்டோபர் 2022 (15:38 IST)
இன்று நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி இமாலய இலக்கை கொடுத்துள்ள நிலையில் அயர்லாந்து அணி 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. 
 
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் சீக்கிரமே அவுட் ஆனாலும் கேப்டன் ஆரோன் பின்ச் அபாரமாக விளையாடி 63 ரன்கள் அடித்தார்
 
இந்த நிலையில் 180 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் அயர்லாந்து அணி 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து தத்தளித்து வருகிறது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் அவுட்டாக்கிய நிலையில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“இப்படி அத்துமீறலாமா?... எனக்குன்னு பிரைவஸி இல்லையா?” ரசிகரின் செயலால் அதிருப்தி அடைந்த கோலி!