Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் கேப்டன்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? உச்சத்தில் கோலி!

Advertiesment
ஐபிஎல் கேப்டன்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? உச்சத்தில் கோலி!
, வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (16:12 IST)
ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளின் கேப்டன்களின் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் நாளைத் தொடங்க உள்ளன. இந்த ஆண்டு காலி மைதானங்களில்ந் அடக்க இருப்பதால் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் ஐபிஎல் ல் கலந்துகொள்ளும் 8 அணி வீரர்களின் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. இதில் மற்ற எல்லா அணி கேப்டன்களையும் விட விராட் கோலி அதிக சம்பளம் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

விராட் கோலி – ஆர் சி பி -17 கோடி
ரோஹித் ஷர்மா – மும்பை இந்தியன்ஸ் -15 கோடி
தோனி  சென்னை சூப்பர் கிங்ஸ் -15 கோடி
ஸ்டீவ் ஸ்மித் – ராஜஸ்தான் ராயல்ஸ் – 12 கோடி
ஸ்ரேயாஸ் ஐயர் – டெல்லி கேப்பிடல்ஸ் – 7 கோடி
டேவிட் வார்னர் –சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – 12 கோடி
கே.எல்.ராகுல்-  கிங்ஸ் லெவன் பஞ்சாப் -  11 கோடி
தினேஷ் கார்த்திக் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -7.4 கோடி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டார்க்கை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் … ரசிகரின் கேள்விக்கு அஸ்வின் பதில்!