Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் லீக் போட்டிகளின் முழு அட்டவணை!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (16:52 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 26ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்த போட்டியின் முழு அட்டவணை சற்றுமுன் வெளியாகியுள்ளது.
 
முதல் போட்டி மார்ச் 26ஆம் தேதி சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது 
அதேபோல் கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மொத்தம் 58 லீக் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 22ஆம் தேதி கடைசி லீக் போட்டியை அடுத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments