சென்னை கிங்ஸ் அணியில் பல ஆண்டுகளாக இடம்பிடித்து விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா, கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார்.
இதையடுத்து, இந்த ஆண்டில் ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியில் எடுக்கவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு புதிதாக இணைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பிடித்துள்ளார்.