Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாமுக்கு திடீர் நெஞ்சுவலி!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (08:39 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் அவர் மிக சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் அவர்களுக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் மருத்துவ வட்டாரங்களில் இருந்து வெளி வந்த தகவலின்படி அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments