துப்பாக்கி சுடுதலில் மற்றுமொரு பதக்கம்! – வெண்கலம் வென்ற சிங்ராஜ்!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (13:06 IST)
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் மற்றுமொறு பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களுடன் 24ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் எஃப் 1 – 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீரர் சிங்ராஜ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments