ஆர்சிபி முக்கிய புள்ளி வாஷிங்டன் சுந்தர் விலகல்! – புதிய வீரர் சேர்ப்பு?

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (10:41 IST)
விளையாட்டு பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல்லில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக பல்வேறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்ற வாஷிங்டன் சுந்தர் பயிற்சியின்போது கையில் காயம் ஏற்பட்டது.

இதனால் அடுத்த மாதம் அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார். ஆர்சிபி அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களின் ஒருவரான வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments