Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு இந்தியா தகுதி!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (21:16 IST)
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது
 
இந்த தொடரில் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி மற்றும் குரூப் டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் உள்ளது இந்த பிரிவில் நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஜப்பான் அணிகள் உள்ளன என்பதும், இந்திய அணி மூன்று அணிகளையும் வென்று ஆறு புள்ளிகள் எடுத்து உள்ளதை அடுத்து இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டி ஒன்றில் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்ததால் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments