Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த தெ.ஆப்பிரிக்கா.. ஓப்பனர்களை வீழ்த்திய சிராஜ்

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (14:04 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில் சற்றுமுன் தென்னாப்பிரிக்கா அணி 8 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து வருகிறது. 
 
முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் எல்கர் மற்றும் மார்க்கம் களமிறங்கிய நிலையில் இரண்டு விக்கெட்டைகளையும் இந்தியாவின் சிராஜ் அபாரமாக பந்து வீசி வீழ்த்தினார். 
 
சற்றுமுன் தென்னாப்பிரிக்கா அணி இரண்டு விக்கெட் கடை இழந்து 10 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி அடைந்த தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments