இந்தியா-பாகிஸ்தான் டி20 போட்டி செய்த உலக சாதனை!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (12:52 IST)
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் விளையாடியது என்பதும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த போட்டி தற்போது உலக சாதனை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிக அளவிலான பார்வையாளர்களை பெற்ற போட்டி இந்த போட்டி தான் என்றும் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டியை மிக அதிக அளவிலான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான நடந்த டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டி தான் இதுவரை அதிக பார்வையாளர்களை பெற்று இருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை அக்டோபர் 24ஆம் தேதி நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

படுதோல்வி எதிரொலி: காம்பீருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை பயிற்சியாளரா?

இப்ப இருக்கும் டெஸ்ட் அணி சுமாரான் அணிதான்… பும்ராவும் இல்லன்னா என்ன பண்ணுவாங்க?- அஸ்வின் கவலை!

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments