சேப்பாக்கம் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஸ்டீவ் ஸ்மித் எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (13:24 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீல் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தயவு செய்து உள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் செய்ய காலம் விளங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விவரங்கள் இதோ:
 
இந்தியா: ரோஹித் சர்மா, சுப்மன் கில், கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சிராஜ் மற்றும் ஷமி
 
ஆஸ்திரேலியா: ஹெட், மார்ஷ், ஸ்மித், லாபுசாஞ்சே, டேவிட் வார்னர், அலெக்ஸ் கேர்ரி, ஸ்டோனிஸ், அபாட், ஸ்டார்க், ஜாம்பா, அஸ்டன் அகர்,
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments