Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் 36 ரன்களில் முடிந்தது இந்தியாவின் இன்னிங்ஸ் – ஆஸ்திரேலிய வெற்றிக்கு 90 ரன்கள்!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (11:10 IST)
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு  9 விக்கெட்களை இழந்து முடித்துக் கொண்டுள்ளது.

இந்தியா மற்றும அஸிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 244 ரன்களும், ஆஸி 191 ரன்களும் சேர்த்தது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்ஙினிஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்றது. அதையடுத்து இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது.

இதையடுத்து இன்று காலை ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் வருவது போவதுமான இருந்து தங்கள் விக்கெட்டை இழந்தனர். இதனால் மளமளவென விக்கெட்கள் விழ இந்திய அணி 36 ரன்களை சேர்ப்பதற்குள் 9 விக்கெட்களை இழந்தது. அதையடுத்து  முகமது ஷமிக்கு அடிபட்டதால் அவர் ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். இதனால் இந்திய அணி டெஸ்ட் வரலாற்றிலேயே இல்லாத குறைந்த ஸ்கோரான 36 ரன்களுக்கு தனது ஆட்டத்தை முடித்தது.ஆஸி அணியின் ஹேசில்வுட் 5 விக்கெட்களையும் கம்மின்ஸ் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸில் பெற்ற 53 ரன்கள் முன்னிலையோடு இண்டஹ் 36 ரன்களும் சேர்ந்து 90 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸிக்கு நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments