Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா: தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு

Advertiesment
அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா: தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு
, திங்கள், 3 ஜனவரி 2022 (15:42 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று முதல் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்திய அணியின் முதல் 3 விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழுந்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக அகர்வால் 26 ரன்களில் அவுட் ஆனார் என்பதும் இதனை அடுத்து புஜாரா 3 ரன்களிலும், ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணி சற்று முன் வரை 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கான ஒருநாள் தொடர்….தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு!