தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா கொடுத்த இலக்கு இதுதான்.. வெற்றி யாருக்கு?

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (18:10 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா கொடுத்த இலக்கு இதுதான்.. வெற்றி யாருக்கு?
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது
 
இதனை அடுத்து 134 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராத் கோலி, தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவிசந்திரன் அஸ்வின், ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் சுரேஷ் குமார் யாதவ் தனி ஆளாக நின்று 60 ரன்கள் எடுத்து இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றினார்
 
இதனையடுத்து இந்திய பவுலர்களான அர்ஷ்தீப் சிங், ஷமி, புவனேஷ்குமார், அஸ்வின் ஆகியோர் பந்துவீச்சில் மாயாஜாலம் செய்து இந்த போட்டியை வெல்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

அடுத்த கட்டுரையில்
Show comments