Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்றது இந்தியா..!

ஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்றது இந்தியா..!
, திங்கள், 25 செப்டம்பர் 2023 (08:12 IST)
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஏற்கனவே சில பதக்கங்கள் பெற்றுள்ள நிலையில் இன்று தங்கப்பதக்கம் வென்றது
 
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது. இதனையடுத்து  முதல் தங்கப்பதக்கத்தை இந்திய அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது என்பதால் 
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்களின் பதக்க வேட்டை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்!