Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் இன்னிங்ஸில் கில் அரைசதம், ஏமாற்றிய ரோஹித் சர்மா!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (14:25 IST)
முதல் இன்னிங்ஸில் கில் அரைசதம், ஏமாற்றிய ரோஹித் சர்மா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று முதல் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் குவித்துள்ளது. ஸ்மித் 131 ரன்களும் லாபிசாஞ்சே 91 ரன்களும், புல்வோஸ்கி 62 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் கில் நிதானமான ஆட்டத்தை தந்தனர். இருப்பினும் நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்கு திரும்பிய ரோகித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால் அதே நேரத்தில் கில் அரை சதம் அடித்துள்ளார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் புஜாரா 19 ரன்களுடனும் ரஹானே 5 ரன்களுடன் விளையாடி அவுட்டாகாமல் உள்ளனர் என்பதும் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 96 தங்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை 3வது நாள் ஆட்டத்தை தொடர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments