Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; இந்தியாவின் முதல் நாள் ஸ்கோர்

Advertiesment
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; இந்தியாவின் முதல் நாள் ஸ்கோர்
, வெள்ளி, 4 மார்ச் 2022 (20:25 IST)
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; இந்தியாவின் முதல் நாள் ஸ்கோர்
இந்தியா மற்றும் இலங்கை இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. 
 
மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தியா இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் நாள் போட்டி இன்று முடிவடைந்த நிலையில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 357  ரன்கள் எடுத்துள்ளது
 
விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடி 96 ரன்கள் எடுத்துள்ளார் இதனை அடுத்து விஹாரி 58 ரன்களும் விராட் கோலி 45 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார்