Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!

Advertiesment
ind vs sa
, ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (21:45 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து 279 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 45.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
ஸ்ரேயாஸ் அய்யர் மிக அபாரமாக விளையாடி 113 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் 93 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா கொடுத்த இமாலய இலக்கு: வெற்றி கிடைக்குமா?