Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் லைவ் 'ஸ்போர்ட்ஸ் பிளாஸ்' கையில் !

Advertiesment
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் லைவ்  'ஸ்போர்ட்ஸ் பிளாஸ்' கையில் !
, செவ்வாய், 20 நவம்பர் 2018 (14:31 IST)
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி  ஒரு நாள் மற்றும் டி - 20 போட்டிகளில் விளையாட உள்ளது இந்நிலையில் இந்த போட்டிகள் நாளை பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
இந்தப் போட்டிகளை ஒலிபரப்ப பல டிவி சேனல்களுக்கு இடையே போட்ட போட்டி நிலவியது. இந்நிலையில் போட்டிகளை  ஒலிபரப்பும் உரிமையை ஸ்போட்ஸ் பிளாஷ் நிறுவனம் பெற்றதுள்ளது.
 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டிகள் வரும் 20 ஆம் தேதி முதல் 4 டெஸ்ட் தொடர் தொடங்க இருக்கிறது.  இது ஜனவரி 7 வரை தொடரும்.
 
மூன்று ஒருநாள் போட்டிகள் ஜனவரி 12 ,15,18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
முதல் போட்டியாக டுவெண்டி - 20 நாளை பிரிஸ்பேனில் தொடங்க இருக்கிறது. ரசிகர்களும்  இப்போட்டிகளைக் காண ஆவலுடன் உள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து: பரிதாபத்தில் பாகிஸ்தான்