Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஐதராபாத்: மோர்கனுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (15:43 IST)
டாஸ் வென்ற ஐதராபாத்: மோர்கனுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று நடைபெறும் 35வது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து கொல்கத்தா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
 
சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு கேப்டன் பதவி ஏற்ற மோர்கன், முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இன்றாவது அவருக்கு முதல் வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் கொல்கத்தா, 5வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணியுடன் இன்று மோதும் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
 
இன்றைய போட்டியில் இரண்டு அணியிலும் விளையாடும் வீரர்களின் பட்டியல் இதோ:
 
கொல்கத்தா: கில், ராகுல் திரிபாதி, ரானா, மோர்கன், ரஸல், தினேஷ் கார்த்திக், பாட் கம்மின்ஸ், ஃபெர்குசன், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, மாவி
 
ஐதராபாத்: வார்னர், பெயர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, கான் வில்லியம்சன், மார்க், விஜய்சங்கர், அப்துல் சமத், ரஷீத்கான், சந்தீப் சர்மா, ப்சில் தம்பி, நடராஜன்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments