Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை 2018; டாஸ் வென்ற ஹாங்காங் பேட்டிங்

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (17:21 IST)
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடர் நேற்று தொடங்கியது. இன்று இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் விளையாடுகிறது.
 
இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாடி வருகிறது. நேற்று இலங்கை அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வங்காளதேச அசத்தல் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தது.
 
அதேபோன்று இன்று ஏதாவது அதிர்ச்சி நடக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments