தலைகீழாக தரையில் மோதிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை: அதிர்ச்சி வீடியோ
, சனி, 4 ஜூன் 2016 (16:17 IST)
ஆஸ்திரேலிவின் முன்னனி ஜிம்னாஸ்டிக் விராங்கனை ஒலிவியா விவியன் போட்டியின்போது அவர் தலைகீழாக தரையில் விழுந்தார்.
ஆஸ்திரேலியா சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒலிவியா விவியன் கரணம் அடிக்கும் போது எதிர்பாராத விதமாக பார் கம்பியை பிடிக்க தவரியதில், அவரது தலை நேராக தலையில் மோதியது.
இச்சம்பவத்தை வீடியோவில் பார்க்கும் போது நெஞ்சம் பதறி விடுகிறது. ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் கரணம் அடிக்கும்போது நூல் அளவு தப்பினாலும் மரணம் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்