Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஓவரில் 54 ரன்கள்: இன்று குஜராத் முதலிடத்தை பிடிக்குமா?

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (16:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 13வது போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. இதில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்துவரும் நிலையில் அந்த அணி ஆறு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. 
 
குஜராத் அணியின் சுப்மன் கில் 20 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். முன்னதாக சகா 17 ரன்களில் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியல் நான்கு புள்ளிகள் உடன் குஜராத் அணி தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி முதல் இடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் கொல்கத்தா அணி 2 புள்ளிகள் எடுத்து ஆறாவது இடத்தில் இருக்கும் நிலையில் அந்த அணி வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்துக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments