ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், டெல்லி வீரர் டேவிட் வார்னர் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் -2020 – 16 வது சீசன் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரில், 10 அணிகள் விளையாடுகின்றனர். இத்தொடரின் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இம்முறை யார் கோப்பை வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. ராஜஸ் ராயல்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய முதல் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 199 ரன்கள் எடுத்து,டெல்லி அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து, வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் வ்ஈரர் டேவிட் வீரர் 26 ரன்கள் எடுத்தபோது, ஐபிஎல் தொடரில், 6000 ரன்கள் அடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்தார்.
மேலும் குறைந்த இன்னிங்ஸில் 165 போட்டிகளில் 6000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனனையும் படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.