டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா எடுத்த அதிரடி முடிவு.. மும்பை-குஜராத் போட்டியில் யாருக்கு வெற்றி?

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (19:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். 
 
இதனை அடுத்து மும்பை அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலை பொருத்தவரை 16 புள்ளிகளுடன் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த சுற்று உறுதி செய்யப்படும். அதே நேரத்தில் மும்பை 12 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் உள்ளது இன்றைய போட்டியில் அந்த அணி வென்றால் மட்டுமே அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்தி கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments