ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டி; கால் இறுதி வாய்ப்பை இழந்த பிரக்ஞானந்தா!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (08:36 IST)
உலக செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் கால் இறுதி செல்லும் வாய்ப்பை பிரக்ஞானந்தா இழந்துள்ளார்.

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு செஸ் வீரர்கள் இதில் போட்டியிட்டு வருகின்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியில் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் கால் இறுதிக்கு முன்னேறுவார்கள்.

லீக் ஆட்டங்களின் முடிவில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை தமிழக கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா வீழ்த்தியது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தரவரிசையில் 11வது இடத்தில் இருப்பதால் கால் இறுதிக்கு செல்லும் வாய்ப்பை பிரக்ஞானந்தா இழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முடிவு..!

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments