பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வானகத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
									
										
			        							
								
																	இந்த விபத்தில் 10 மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.