Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீரஜ் சோப்ராவின் தங்கப் பதக்கம்… ஹர்பஜன் சிங்கின் கருத்துக்கு கம்பீர் பதில்!

Advertiesment
ரஜினி பட வில்லன்
, செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (10:28 IST)
இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர் நீரஜ் சோப்ரா.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவிற்கு 7 வது பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 121 ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் பிரிவில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பாராட்டிய ஹர்பஜன் சிங் ‘நீரஜின் தங்கம் இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றியை விட 50 மடங்கு பெரியது.’ எனக் கூறினார். இதற்குப் பதிலளித்த கம்பீர் ‘நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இதை நீங்கள் எப்போதும் சொல்லக்கூடாது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் என்பதால் வாய்ப்பு மறுப்பு! – உலக சாம்பியன்ஷிப் போட்டி வாய்ப்பை இழந்த தமிழக வீராங்கனை!