Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போர் எதிரொலி: ஃபார்முலா ஒன் போட்டி ரத்து!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:44 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்தப் போரை நிறுத்த இந்தியா உட்பட உலக நாடுகள் தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் சூழல் காரணமாக 2022-ம் ஆண்டுக்கான ரஷ்யா கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1 சாம்பியன் ஷிப் போட்டி ரத்து செய்யப்படுவதாக ஃபார்முலா ஒன் நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
இதனால் பார்முலா1 போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் நடைபெறும் ஒரு சில விளையாட்டுப் போட்டிகள் வேறு நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பார்முலா-1 போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments