Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உருவாகிறது சார்லி சாப்ளினின் போட்டியாளர் பஸ்டர் கீட்டோனின் பயோபிக்!

உருவாகிறது சார்லி சாப்ளினின் போட்டியாளர் பஸ்டர் கீட்டோனின் பயோபிக்!
, வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (10:10 IST)
அமெரிக்க மௌனப் படங்களின் நாயகன் பஸ்டர் கீட்டோன் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌனப் பட யுக காலத்தில் சார்லி சாப்ளினுக்கு அடுத்த இடத்தில் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் பஸ்டர் கீட்டோன். இவர் படங்களின் சாகசக் காட்சிகள் இன்றளவும் பிரமிப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சி அவ்வளவாக இல்லாத காலத்திலேயே கீட்டோன் வியக்க வைக்கும் அளவுக்கு காட்சிகளை படமாக்கி இருப்பார்.

இந்நிலையில் இவரின் பயோபிக் பஸ்டர் கீட்டோன்: கட் டு த சேஸ் என்ற பெயரில் படமாக உள்ளது. இந்த படத்தை போர்டு வெர்ஸஸ் பெர்ராரி படத்தை இயக்கிய ஜேம்ஸ் மெங்கோல்ட் இயக்க உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸில் சிம்பு… அதிருப்தியில் படத் தயாரிப்பாளர்கள்!