Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மறைந்த மாரடோனாவின் கார் இன்று ஏலம்: எத்தனை கோடிக்கு போகும்?

Advertiesment
மறைந்த மாரடோனாவின் கார் இன்று ஏலம்: எத்தனை கோடிக்கு போகும்?
, வியாழன், 4 மார்ச் 2021 (08:08 IST)
மறைந்த மாரடோனாவின் கார் இன்று ஏலம்: எத்தனை கோடிக்கு போகும்?
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மாரடோனா கடந்த ஆண்டு திடீரென மரணம் அடைந்த நிலையில் அவர் பயன்படுத்திய கார் இன்று ஏலம் விடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடைப்பால் காலமானார். அர்ஜென்டினாவை சேர்ந்த அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் மாரடோனா பயன்படுத்திய கார் இன்று ஏலத்திற்கு வருகிறது. பெல்ஜியம் நாட்டில் உள்ள போன்ஹாம்ஸ் என்ற நிறுவனத்தால் இந்த கார் ஏலம் விடப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது
 
மறைந்த கால்பந்து ஜாம்பவான் மாரடோனா இந்த காரை கடந்த 1992ஆம் ஆண்டு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சில்வர் நிற போர்சே, 911 ரக கார் எத்தனை கோடிக்கு ஏலம் போகும்? யார் எடுக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சைகளுக்கு நடுவே இன்று தொடங்குகிறது நான்காவது டெஸ்ட் போட்டி!