Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

FIFA உலகக் கோப்பை : இன்று நள்ளிரவு அர்ஜென்டினா- நெதர்லாந்து அணிகள் மோதல்!

football4
, வெள்ளி, 9 டிசம்பர் 2022 (22:31 IST)
உலகக் கோப்பபை கால் பந்து போட்டியில் இன்று நள்ளிரவு   ஆட்டத்தில் அர்ஜென்டினா- நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது, இப்போட்டியில் லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகள் முடிந்து  இடைவேளை விட்டு, இன்று முதல் காலிறுதி சுற்றுத் தகுதிப் போட்டிகள் நடந்து வருகிறது.

இன்றிரவு 8:30 க்கு  பிரேசில்- ஐரோப்பாக் அணிகள் மோதின. இதையடுத்து,  இன்றிரவு நள்ளிரவு 12:30 மணிக்கு லுசைல் மைதானத்தில் அர்ஜென்டினா- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

லீக்கில் ஒருமுறை தோற்றாலும் மீதமிருந்த 2 போட்டிகளில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வெற்றி பெற்றது, எனவே அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் விளையாடுவாரா?