அஃப்ரிடியின் மகளை திருமணம் செய்யும் பிரபல வீரர்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (22:07 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகின் அப்ரிடின், முன்னாள் வீரர் அப்ரிடியின் மகளை திருமணம் செய்யவுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் அப்ரிடி. இவர்  கடந்த 2018 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான்ப டி-20 போட்டியில் அறிமுகம் ஆனார்.

இதையடுத்து, 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரிலும் இவர் விளையாடினார்.

இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுக்காக விளையாடினார்.


ALSO READ: என் ஃபேவரெட் இந்திய நடிகர் அஜித்குமார் - பாகிஸ்தான் நடிகை
 
பாகிஸ்தான் அணியின் சிறந்த பந்து வீச்சாளராக உருவெடுத்து வரும் ஷகின் அப்ரிடி, முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் அப்ரிடியின் மகள் அன்ஷாவை திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments