Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (19:28 IST)
டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று முதலாவது அரையிறுதி போட்டி நடைபெறுவது என்பதும் இன்றைய போட்டி நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதும் தோல்வி வரும் அணி 3வது இடத்திற்கான போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடதக்கது
 
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின என்பதும் தற்போது மீண்டும் அதே அணிகள் டி20 அரையிறுதி போட்டியில் மோதுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டம்?

ஜெய்ஸ்வாலும் ஸ்ரேயாஸும் சுயநலமற்ற வீரர்கள்… ஆனால் அதுதான் பிரச்சனை –அஸ்வின் ஆதங்கம்!

ஆசிய கோப்பை அணி தேர்வு குறித்த விமர்சனங்கள்: கவாஸ்கர் பதிலடி..!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments