மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து!
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது 
 
									
										
			        							
								
																	
	 
	இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த 105 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
									
											
									
			        							
								
																	
	 
	இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு  நான்காவது இடத்தில் உள்ளது 
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	பாகிஸ்தான் அணி இதுவரை ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்று கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது