Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (22:49 IST)
8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது 
 
முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 157 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது. அந்த அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இங்கிலாந்து அணியின் பட்லர் மிகவும் அபாரமாக விளையாடி 83 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது பெயர்ஸ்டோ 40 ரன்கள் எடுத்தார்
 
இந்த வெற்றியை அடுத்து இங்கிலாந்து அணி இந்த தொடரில் இரண்டு வெற்றிகளையும் இந்தியா ஒரு வெற்றியையும் பெற்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments