Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஒருநாள் போட்டி: 110 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (19:57 IST)
முதல் ஒருநாள் போட்டி: 110 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் டாஸ் வென்றதை அடுத்து இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 25.2 ஓவர்களில் இந்திய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக 110 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது
 
பும்ரா மிக அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சங்ககராவும் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறுகிறாரா?.. KKR – புதிய பொறுப்பு!

முறைப்படிதான் பிரேவிஸை வாங்கினோம்… அஸ்வினின் பேச்சை மறுத்த சிஎஸ்கே!

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

அடுத்த கட்டுரையில்
Show comments