Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க டாஸ் மட்டுமாவது ஜெயிச்சிக்கோங்க: இங்கிலாந்துக்கு விட்டுக்கொடுத்த இந்தியா

Webdunia
ஞாயிறு, 30 ஜூன் 2019 (14:47 IST)
இன்று இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்குமான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. தற்போது டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

முதலில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை குவித்துவிட்டு பிறகு பந்துவீச்சின் மூலம் இந்தியாவை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என நினைக்கிறது இங்கிலாந்து. அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கில் இங்கிலாந்து நல்ல வலிமையில் இருப்பதால் அதை தேர்வு செய்திருக்கலாம்.

“டாஸ் மட்டும்தான் நீங்க, களத்துல நாங்கதான்” என உற்சாகமாக இணையத்தில் பதிவிட்டுள்ளனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

மீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங்… ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கவைத்த தோனி!

17 ஆண்டுகால சோக வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்த RCB.. சென்னையை வீழ்த்தி அபார வெற்றி!

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments