Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஏன் தமிழில் பேசினேன்? தினேஷ் கார்த்திக் விளக்கம்

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (19:45 IST)
தினேஷ் கார்த்திக் மைதானத்தில் தமிழில் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடர் போட்டிகளில் தினேஷ் கார்த்தில் மைதானத்தில் தமிழில் பேசியது வீடியோவாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக் தான் மைதானத்தில் தமிழில் ஏன் பேசினேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
நான் வாஷிங்டன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோருடன் தமிழ் பேசியே பழகிவிட்டேன். திடீரென்று ஆங்கிலத்தில் பேசுவது கஷ்டமாக இருக்கும். 
 
அவர்கள் பந்து வீசுகிறார்கள் பேட்ஸ்மேனை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழில் பேசவில்லை. எனக்கு அவர்களுடன் தமிழில் பேசியே பழகிவிட்டது. அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசினால் தான் வித்தியாசமாக இருக்கும். தமிழில் பேசிவது சாதரனமாக இருக்கும். 
 
பேட்ஸ்மேனுக்கு புரியக்கூடாது, அதில் ஒரு தந்திரம் என்றேல்லாம் கிடையாது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

அடுத்த கட்டுரையில்
Show comments