Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களை கவர்ந்த தோனியின் நியூ ‘ஹேர் ஸ்டைல்’ ...சென்னையில் உற்சாக வரவேற்பு

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (18:04 IST)
ரசிகர்களை கவர்ந்த தோனியின் ஹேர் ஸ்டைல் ...சென்னையில் உற்சாக வரவேற்பு

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று சென்னை வந்துள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
தோனி, வரும் மார்சி 19 ஆம் தேதிவரை அவரது சக வீரர்களான சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோருடன் பயிற்சியில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகிறது.
 
இன்று, சென்னை வந்த தோனியின் ஹேர்ஸ்டைல் வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்களைக் கவர்ந்தது.  இந்தப் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments