Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனி,ஜடேஜா, ருத்துவாஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்கள் ரீ -டெயின் !

தோனி,ஜடேஜா, ருத்துவாஜ்  கெய்க்வாட் ஆகிய வீரர்கள்  ரீ -டெயின் !
, புதன், 24 நவம்பர் 2021 (23:51 IST)
நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரில் தோனி  தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

சென்னை அணியினருக்கு சமீபத்தில் நடந்த பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் சென்னை அணியினர் பெற்ற கோப்பை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டது. அடுத்தாண்டு , தோனி சென்னை அணிக்கு விளையாடுவார் என சீனிவாசன்  கூறினார்.
 
இந்நிலையில், சென்னை அணியின் தோனி,ஜடேஜா, ருத்துவாஜ்  கெய்க்வாட் , மெயின் அலி உள்ளிட்ட வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவாகம் ரீ டெயின்  செய்யப்போவதாக தகவல் வெளியாகிறது. அதாவது அடுத்த 3 ஸீசன்களுக்கு இவ்வீரர்களை தக்க வைக்க சென்னை அணி வீரர்களை ள்முடிவெடுத்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐசிசி டி20 தரவரிசையில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர்!