Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் முடிவு பல முறைத் தவறாகியுள்ளது – ரகசியம் உடைத்த குல்தீப் !

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (13:27 IST)
இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தோனியின் முடிவு பலமுறைத் தவறாக ஆகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக பரிணமித்து வருகிறார் குல்தீப் யாதவ். லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் குல்தீப்பின் வர்கையால் அஸ்வின் மற்றும் ஜடேஜா இடம் கேள்விக்குள்ளாகியுள்ளது. அஸ்வின் ஜடேஜா போன்றவர்களை தோனியின் கண்டுபிடிப்பு என சொன்னால் குல்தீப்பை கோஹ்லியின் கண்டு பிடிப்பு என சொல்லலாம்.

இந்நிலையில் குல்தீப் யாதவ் களத்தில் தோனி கொடுக்கும் ஆலோசனைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தோனியின் அறிவுரைகள் குறித்து பேசியுள்ள குல்தீப் ‘ தோனி அதிகமாக வந்து நம்மிடம் பேசிக்கொண்டிருக்க மாட்டார். அவர் எதாவது டிப்ஸ் வழங்கவேண்டும் என நினைத்தால் அதை நம்மிடம் சொல்வார். ஆனால் பலமுறை தோனியின் முடிவுகள் தவறாகியுள்ளது. ஆனால் அதை நாம் அவரிடம் சொல்ல முடியாது’ எனக் கூறியுள்ளார்.

வர்ணனையாளர்கள் முதல் ரசிகர்கள் வரை தோனியைக் கடவுளாக நினைத்து வழிபட்டு வரும் வேளையில் அணிக்குள்ளாகவே தோனி பற்றிய விமர்சனக் குரல் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

கோலிக்குப் பந்துவீச முடியாமல் தவித்த சிராஜ்… வைரலாகும் எமோஷனல் வீடியோ!

SRH ஐ 80 ரன்கள் வீழ்த்திய KKR.. அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு என்ன ஆச்சு?

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

அடுத்த கட்டுரையில்
Show comments