தல தோனியின் நேற்றைய இரண்டு சாதனைகள்: குவியும் பாராட்டுக்கள்!

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (07:46 IST)
தல தோனியின் நேற்றைய இரண்டு சாதனைகள்
நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணியின் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி ஒரு சாதனையும், தோனி ஒரு சாதனையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய போட்டியில் தோனி பிடித்த ஒரு கேட்ச் அவரது ஆயிரமாவது கேட்ச் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் நேற்று தல தோனி தலைமையிலான சென்னை அணிக்கு கிடைத்த வெற்றி அந்த அணிக்கு கிடைத்த 100வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய முதல் போட்டியிலேயே நூறாவது வெற்றி மற்றும் ஆயிரமாவது கேட்ச் என்ற இரண்டு சாதனையை தோனி செய்ததை அடுத்து அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் 
 
இதுகுறித்து ஹேமங் பதானி தனது டுவிட்டரில் கூறியதாவது:பத்ரிநாத்: நம்ம தல @msdhoni  க்கு 100 வது #IPL வெற்றி #CSK வுக்கு,  #MI கு எதிரே வர வேண்டும் என்பது  நீதி
 
 
இந்த தொடரின் முடிவுக்குள் இன்னும் என்னென்ன சாதனைகளை தோனியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் செய்யவிருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments