Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி: தீபக் சஹார் இத்தனை ரன்கள் எடுத்தாரா?

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (06:27 IST)
கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி: தீபக் சஹார் இத்தனை ரன்கள் எடுத்தாரா?
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. அதன் பின் இந்திய அணி 49.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்ததால் 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய போட்டியில் 69 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய தீபக் சஹார் வெற்றிக்கு வித்திட்டார் என்பதும் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஸ்கோர் விபரம்
 
இலங்கை: 275/9  50 ஓவர்கள்
 
சாரித் அஸ்லாங்கா: 65
அவிஷ்கா பெர்னாண்டோ: 50
சாமிகா கருனரத்னா: 44
 
இந்தியா: 277/7  49.1 ஓவர்கள்
 
தீபக் சஹார்: 69
சூர்யகுமார் யாதவ்: 53
க்ருணால் பாண்ட்யா: 35
 
அடுத்த போட்டி: ஜூலை 23
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நாள் போட்டிகளில் மீண்டும் ஒரு மைல்கல்… இன்றைய போட்டியில் கோலி படைக்கவுள்ள சாதனை!

ஆஸ்திரேலியா& தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் துபாய்க்குப் பயணம்…ஏன் தெரியுமா?

மிகவும் வித்தியாசமாக உணர்கிறேன்… சென்னை அணிக்கு திரும்பியது குறித்து அஸ்வின் சிலிர்ப்பு!

இன்றைய போட்டியில் ஷமியும் ஆப்செண்ட்டா?... களமிறங்கப் போகும் இளம் பவுலர்!

ரிஷப் பண்ட்டுக்கு நான் போட்டியா?... கே எல் ராகுல் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments