இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் இரண்டு மாற்றங்கள்: ஆடும் 11 பேர் பட்டியல்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (19:27 IST)
ஐபிஎல் தொடரின் 33 ஆவது போட்டியில் இன்று நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன 
 
இந்த போட்டியில் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா டாஸ் வென்ற எடுத்து முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து மும்பை அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது 
 
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மொயின் அலி மற்றும் ஜோர்டான் ஆகிய இருவருக்கு பதிலாக மிட்ச் சாண்ட்னர்  மற்றும் பிரிடேரியஸ் அணியில் இணைந்துள்ளனர். சிஎஸ்கே அணியில் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் பட்டியல் இதோ:
 
ருத்ராஜ், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஷிவம் டூபே, தோனி, ஜடேஜா, பிராவோ, மிட்சல் சாண்ட்னர், பிரிட்டேரியஸ், மகேஷ் தீக்சனா, முகேஷ் செளத்ரி
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments